முகம் எப்பவும் பளபளன்னு இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!!
நடிகைகள் ஃபாலோ பன்ன பியூட்டி டிப்ஸ்….
எல்லோருக்கும் முகம் எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதிலும் பெரும்பாலானோர் இயற்கை அழகையே விரும்புவார்கள் அப்படி இயர்கையாகவே முகம் எப்போதும் அழகாக இருக்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.
இந்த அழகு குறிப்பை மறைந்த அந்த காலகத்து நடிகைகள் பெரும்பாலும் பயன் படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..
எப்படி கிளொயோபட்டரா பாலில் குளிப்பாங்கலோ அதே மாதிரி இவங்களும் பால்ல இருந்து வர வென்ணெய்ய ஊற வெச்சு அதுகூட பயத்த மாவு தேச்சு குளிப்பாங்களாம்.
அதன் பின் முகம் பளபளவென்று இருக்க விளக்கெண்ணெய் தேய்து கொஞ்ச நேரம் கழிச்சு பச்சை பயிறு தடவி அரை மணி நேரம் கழித்து வாஷ் பண்ணனும்..
இதவிட ஆண், பெண் அனைவருக்கும் அவர் ஒரு டிப்ஸ் சொல்லி இருக்காங்க அது என்னன்னா? மனசு சுத்தமா வெச்சு இருந்த முகம் பளபளப்ப இருக்கும்னு சொல்லி இருக்காங்க…