தக்காளியின் பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தக்காளி கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
- தக்காளி இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
- இது புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது.
- தக்காளி உடல் எடையை குறைக்க உதவும்.
- தக்காளி ரத்தக்கசிவுகள் ஏற்ப்படாமல் இருக்க உதவும்.
- பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது.
- ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
- தக்காளி இயற்கையான ஆண்டிசெப்டிகாக செயல்படுகிறது.
- தக்காளி சரும பொலிவு பெறுகிறது.
- தக்காளி ரத்தத்தை சுத்திகரிக்கிறது.