Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்றைய  ராசி பலன்கள்..!!  பணவரவு  அதிஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா..?  

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

by logeshwari
October 8, 2024

இன்றைய  ராசி பலன்கள்..!!  பணவரவு  அதிஷ்டம் எந்த ராசிக்கு தெரியுமா..?

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் சுமுகமாக தீரும். நண்பர்களால் ஆதாயம் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

 

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். சொத்து விவகாரங்கள் நல்லபடியாக முடியும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி மாறுதல் பெறுவார்கள்.

 

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நினைத்தது செயல்படுத்த முடியாமல் போகும். புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

 

கடகம் :

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புதிய மனிதர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

 

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு  நாள்  அமோகமாக  இருந்தாலும்  நிறைய  அலைச்சல்கள்  சந்திக்க  நேரிடும்..,  அதிக  பயணம்  மேற்கொள்வீர்கள்..

 

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கடன் பிரச்சனைகள் தீரும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு சுப செய்தி வந்து சேரும். இழுபறியாக இருந்த செயல்கள் நல்லபடியாக முடியும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தீரும். எதிரிகள் விலகுவார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். அந்நிய நபர்களால் ஆதாயம் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தீரும். எதிரிகள் விலகுவார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். அந்நிய நபர்களால் ஆதாயம் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.

 

விருச்சிகம் : 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் மனதில் பதட்டம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். பணவரவுகளில் இழுபறி உண்டாகும். குடும்பத்தினருடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

 

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்குவீர்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மிளிர்வார்கள்.

 

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. உத்தியோகங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

 

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள்.

 

மீனம் :

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

Tags: #Madhimugam#Madhimugam Special#Rasipalan #Horoscope #ZodiacAstrologyToday Astrologyஇன்றைய ராசிபலன்கள்செவ்வாய்கிழமை வழிபாடுபணவரவுராசிபலன்வார ராசி பலன்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

ஹரியான  தேர்தல் முடிவுகள்...!!   முன்னிலையில் இருக்கும்  கட்சி..?  காலை  நிலவரம்...!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.