இன்றைய ராசி பலன்கள்..!
மேஷம் :
மேஷம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அதிக பணம் செலவாகும் நாள்.., பண வரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களோடு தகராறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
ரிஷபம் :
கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி விடும்.., அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவிற்கு வரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
மிதுனம் :
மிதுனம் ராசி நண்பர்களே செலவுகள் அதிகரிக்கும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் பெருமைகள் அதிகரிக்கும், வாழ்க்கை துணையின் மூலம் பணவரவு அதிகரிக்கும்.
கடகம் :
பண வரவு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.., அலுவலகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம் :
கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டைகள் தீர்ந்து விடும். பெற்ற பிள்ளைகள் மூலம் பணவரவு அதிகரிக்கும், அலுவலகத்தில் உங்களின் செயலால் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்.., குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்
கன்னி :
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.., தேவையற்ற செலவுகள் ஏற்படாது குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும், வேலையில் கூடுதல் கவனம் தேவை.
துலாம் :
துலாம் ராசி நண்பர்களே பண வரவு அதிகரிக்கும், அநாவசிய செலவுகள் இருக்காது, கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம் :
பண வரவு அதிகரிக்கும், தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால்.., அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களோடு வாய் தகராறில் ஈடுபட வேண்டாம்.
தனுசு :
தனுச ராசி நேயர்களே உங்களுக்கு பண வரவு அதிகரித்தாலும்.., தேவையற்ற செலவுகள் வந்து சேரும் நீதிமன்றத்தில் உங்கள் மீது வழக்கு இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும். சுய தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.
மகரம் :
நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பண வரவு கிடைக்கும் அதே அளவிற்கு செலவும், கடன் சுமையும் வந்து சேரும் உடல் நலம் பாதிப்புகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்,
கும்பம் :
கும்பம் ராசி நேயர்களே பிள்ளைகளாக பேர், புகழ் அதிகரிக்கும் வாழ்க்கை துணையால் அதிக மகிழ்ச்சி கிடைக்கும், வியாபாரத்தில் சற்று லாபம் கிடைக்காது.
மீனம் :
பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள், பணவரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பண வரவு அதிகரிக்கும்.
Discussion about this post