இந்த வார வழிபாடு தெய்வங்கள்..! எந்த ராசிகர்களுக்கு அதிஷ்டம்..?
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசி :
திங்கட்கிழமை அன்று வெக்காளி அம்மனையும், சந்திர மௌலீஸ்வரரையும் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் பண வரவும் அதிகரிக்கும்.
மேஷம், மகரம், கடகம் மற்றும் துலாம் ராசி :
செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று வன பத்திர காளியையும், சங்கர நாராயணரையும் வழிபட்டால் நற்பலனைகளை பெறலாம் தனவரவும் அதிகரிக்கும்.
கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசி :
இந்த நான்கு ராசிக்காரர்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடற்கரையோரம் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள முருகனை வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..