இந்த வாரம்..!! எந்த ராசிக்கு என்ன அதிஷ்டம்..?
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் : நீங்கள் இந்த நான்கு ராசி கொண்டவராக இருந்தால் வாரந்தோறும்

திங்கட் கிழமை அன்று ” தட்சணா மூர்த்திக்கு ” பூ வைத்து தரிசனம் செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
மேஷம், மகரம், கடகம் மற்றும் துலாம் : இந்த நான்கு ராசி கொண்ட நண்பர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை
களில் “முனீஸ்வரன் மற்றும் ஐயப்பன் ” வழிபாடு செய்து வந்தால் பணம் வரவு பெருகும்.
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி : ராசி நண்பர்களே நீங்கள் செவ்வாய் கிழமை அன்று முருகனின் மற்றொரு அவதாரமான சுப்பிரமணியரை வழிபட வேண்டும்.
அப்படி வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி