பெற்றோர் பேச்சை கேட்கலனா இப்படி தான் நடக்கும்..!! குட்டிஸ்டோரி-39
ஒரு கிராமத்தில் வசிப்பவன் ராமு அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . அவள் பெயர் அம்மு இருவரும் ஒன்றாக தான் பள்ளிக்கூடம் செல்வார்கள் பக்கத்துக்கு ஊரு வரைக்கும் போகவேண்டும் அந்த பள்ளிக் கூடத்துக்கு தினமும் இருவரும் சீக்கிரமாக கிளம்பி நடப்பதற்கு ஆரம்பித்து விடுவார்கள் அவர்களுடன் படிக்கும் பள்ளிக்கு மிக அருகாமையில் ஒரு பெரிய மலை ஓன்று இருக்கிறது.
அதை பார்க்க வேண்டும் என்று அவனுடைய தங்கைக்கு மிகவும் ஆசையாக இருந்தது , அங்கு மிகவும் ஆபத்தான விலங்குகள் எல்லாம் இருக்கும் அங்கு செல்ல கூடாது அப்படினு ராமு சொல்லுவான் ,அண்ணன் சொல்லுவதை கேட்டாலும் அவளுக்கு அந்த ஆசையானது போகவே இல்லை,
ஒரு நாள் ராமு பள்ளிக்கூடம் வரவில்லை அன்றைக்கு அம்மு தனியாக பள்ளிக்கூடம் சென்றிருந்தால் போகும் வழியில் அந்த மலையே பார்த்தால் அண்ணன் இல்லை நம் போய் பார்த்துவிட்டு வந்திறலாம் என்று மலை மேல் ஏற ஆரம்பித்தாள்.
கொஞ்சம் தூரம் சென்றதுமே விலங்குகள் நடமாடுவதை பார்த்து பயந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டாள், பொழுது சாய்ந்தது விட்டிருக்கு செல்லாமல் பயந்து இருந்தால் தங்கச்சி வீட்டுக்கு வரவில் என்று ராமு அவளை தேடி சென்றான் பள்ளிக்கூடம் போய் பார்த்தான் யாரும் இல்லை பதட்டதுடன் அங்கிருந்து வந்தான்.
அப்போது தான் நியாபகம் வந்தது மலையில் சென்றிருப்பாள் என்று மலை மேல் ஏறினான் தேடிப்பார்த்தான் சிறுது தூரம் சென்ற பிறகு அழுகை குரல் கேட்டது ஒரு வழியாக தங்கையே பார்த்தான் அவள் அவனை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் என்னை மன்னித்திருங்கள் அண்ணா உங்கள் பேச்சை கேட்காமல் போனது தப்புதான் என்று சொல்லி அழுதாள் அழாத அம்மு அண்ணன் வந்துட்டன் நம்ம வீட்டுக்கு போயிரலாம் என்று கூறினான்.
ராமு விலங்குகளின் கண்ணில் படாமல் மலை மேல் இருந்து கீழை இரங்கி வீட்டிற்கு சென்றனர், காரணமின்றி பெரியவர்கள் சொல்லுவதை கேட்காமல் செல்லக்கூடாது உங்கள் நல்லதுக்கு தா சொல்லுவார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..