இவரால நம்ப ரோலக்ஸ் தான் அசிங்க படுறாராம்…?
பொதுவா திரை படத்தில் நடிச்சவங்கள பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம்காட்டுவார் மக்கள் அதயே சமயம் அவர்களை நேரில் பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படம் எடுப்பதும் அவர்களுக்கா பரிசுப்பொருள்கள் கொடுப்பது என்பது வழக்கமான நடப்பது.
அந்த அன்பை ஏற்றுகொள்ளுவதும் கொள்ளாமல் இருப்பதும் நார்மல் ஆனா ஒன்று தான் அதை உதாசீனம் படுத்தாமல் இருக்கலாம் ல என்னதா இவரு ஒரு பெரிய ஸ்டார் ஆ இருந்தாலும் நம்ப சிறுத்தைக்கு, ரோலெக்ஸ்கும் அப்பாவா இருந்தாலும் இவ்வளவு ஆணவம் இருக்க கூடாது பா,
ஏன் நான் சொல்லுறனா..? அப்படித்தான் ஒரு நாள் இவரை மதிச்சு போட்டோ எடுக்க வந்துருக்காங்க போட்டோ எடுக்க விருப்பம் இல்லனா வேண்டாம்னு சொல்லி இருக்கலாம். ஆனால் அவரோட போனை உடைக்கிறதுக்கு இவருக்கு என்ன உரிமை இருக்கு.
இவர எல்லாம் புடிச்சு ஜெயில போடுங்க சார்.., வெளியில சுத்தவிட்ட மத்தவங்களுக்கு தான் ஆபத்து சரி அது தான் நடந்து போச்சின்னு பாத்தா இன்னொருத்தர் ஆசையா மரியாதைக்கு பொன்னாடை போத்தா வந்தா அதா புடுங்கி தூரப்போடுறாரு
உனக்குலா எதுக்குடா இந்த பொன்னாடை உன்ன மதிச்சு போட வந்தாம் பாரு அவன சொல்லணும் இது போதாதுன்னு மூணு நாளைக்கு முன்னாடி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வந்தவரு எல்லாரையும் பார்த்து விரட்டுறாரு.
ஒரு பிரஸ் மீடியா காரன் கூட பக்கத்துல போக முடியலயாம், இவரு பன்றது எல்லாம் பார்த்து இவரு மனுச பிறவியான்னு சந்தேகமாகா இருக்குது பா. அப்படின்னு நான் சொல்லல நம்ப ரோலக்ஸ் அப்பா இப்படி தான் கழுவி ஊத்திட்டு இருக்காங்க.
நீங்களும் இந்த ஆழு கிட்ட கொஞ்சம் தள்ளியே நில்லுங்கப்பா அத உங்களுக்கு நல்லது. ஏன் சொல்லுறனா இவரு நம்ப கிட்ட கோவப்பட்டு போன தூக்கி போட்டு ஓடைக்கலாம்.., பொன்னாடைய தூக்கி அந்த பன்னாடை போடலாம்.. சாரி அந்த பண்பான ஆளு போடலாம்.., அதுவே நம்ப ஒரு நிமிஷம் கோவப்பட்ட அத பலூன் மாதிரி ஊதி பெருசு ஆக்கிடுவாங்க.
-சரஸ்வதி