Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அதை எல்லாம் பண்ண சொன்னாங்க..!! உண்மையை உடைத்த நடிகைகள்..!!

லக்ஷ்மி மேனன் தவறான காட்சியிலோ ஆடை குறைவாகவோ நடித்து இல்லை ஆனால் ஒரே படத்தில் தனது ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையையும் லக்ஷ்மி மேனன் கெடுத்துக்கொண்டார்..

by logeshwari
April 28, 2024
{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

அதை எல்லாம் பண்ண சொன்னாங்க..!! உண்மையை உடைத்த  நடிகைகள்..!!

 

 

 

இந்த காலத்து நடிகைகளில் ஒரு சிலர் கிளாமர் உடை அணிந்து நடிப்பது.., படுக்கை சீன் நடிப்பது என அனைத்தையும் பண்றாங்க கேட்டா.. சினிமானா அப்படி தான் இருக்கும் சொல்லுறாங்க.., ஆனா 80ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அது மாதிரி நடிக்காத சில நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

சுஹாசினி :

இந்திரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவங்க தான் நம்ப சுஹாசினி.., அதன் பின் “நெஞ்சத்தை கிள்ளாதே” “பாலைவனச் சோலை”  என  பல படங்களில்  நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் தான் “சிந்து பைரவி” அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற “நான் ஒரு சிந்து காவடி சிந்து” என்ற   பாடல்   நல்ல வரவேற்பை பெற்றது.

80ஸ் முதல் 90ஸ் வரை இவர் நடித்த அனைத்து படங்களுமே இவருக்கு வெற்றி தான்.., குறிப்பாக  ரஜினியுடன்  இவர்   இணைந்து  நடித்த “தர்மத்தின் தலைவன்” விஜயகாந்த் உடன் நடித்த   “என்  புருஷன்  தான்  எனக்கு  மட்டும்  தான்” படம் வரை

2கே கிட்ஸ்களுக்கு இவர் அம்மாவாக நடித்த படம் வரை அனைத்து படங்களிலும் புடவை அணிந்தே நடித்து இருப்பார்.., ஒரு சில படங்களில் மட்டும் தான் இவர் சுடிதார் அணிந்து நடித்து இருப்பார்..

ஆனால் இவரையே ஒரு சில இயக்குனர்கள் ஆடை குறைவாக நடிக்க சொன்னதுக்கு மறுத்து இருப்பார்..  நடிகை சுஹாசினி இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிட தக்கது.

ரேவதி :

1983ம் ஆண்டு வெளியான மண் வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நம்ப ரேவதி.., பல வெற்றி படங்களையும் கொடுத்தார்.., 80ஸ் களின் பிடித்த படம் மெளன ராகம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.., கிழக்கு வாசல், அஞ்சலி போன்ற படங்களில் விருதுகளையும் வாங்கினார்..

90ஸ்  மகளிர் மட்டும் என்ற படத்தில் ஹீரோயினாகவும் காமெடியாகவும் நடித்து இருப்பார் 2கே கிட்ஸ் களுக்கு பிடித்த பால் பாண்டி படத்தில் ராஜ்கிரணின் முன்னாள் காதலியாகவும் நடித்திருப்பார்..,

ஆனால் நம்ப ரேவதியையும் தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் முத்த காட்சியில் நடிக்க சொல்லி இருப்பார் ஆனால் அதற்கு ரேவதி மறுத்து விட்டார்.., நடிகை ரேவதியும் இதுவரை எந்த ஒரு படத்தில் ஆடை குறைவாகவோ அல்லது உடல் தெரியுமாறு உடை அணிந்ததில்லை..

தேவயானி :

1994ம் ஆண்டு வெளிவந்த தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை   தேவயானி..,  ஆனால் இதற்கு முன் பெங்கால், மலையாளம் போன்ற மொழியில் வெளியான படங்களில் நடித்துள்ளார்..

ஆனால் நடிகை தேவயானிக்கு திருப்பு முனையாக அமைந்த படம் தான் “காதல் கோட்டை” இந்த படத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.., இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின்   சிறந்த   நடிகைக்கான   விருதையும் பெற்றார்..

அதன் பின் ப்ரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய், சூர்யவம்சம் என பல படங்களில் நடித்திருந்தார்.., இவர் நடித்த அனைத்து படங்களிலும் புடவை அணிந்து கொண்டும்.., மாடர்ன் உடையில் மட்டுமே நடித்திருப்பார் ஆனால் இதுவரை இவர் தவறான காட்சியில் நடித்ததில்லை..

ஆனால்  தேவயானியை   வற்புறுத்தி பாட்டாளி என்ற படத்தில் ஒரு தவறான காட்சியில் நடிக்க சொன்னார்கள்.., ஆனால் அதற்கு தேவயானி மறுத்து இருப்பார்..,  2001ம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

லக்ஷ்மி மேனன் :

கும்கி   படத்தின்   மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை லக்ஷ்மி மேனன்.., தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.., அதன் பின் சுந்தர பாண்டியன்..,   குட்டிப்புலி,  மஞ்சப்பை என அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்து.

Miruthan movie review: Not a light-hearted family entertainer | Miruthan movie review: Not a light-hearted family entertainer

இந்த அனைத்து படங்களிலும் லக்ஷ்மி மேனன் தவறான காட்சியிலோ ஆடை குறைவாகவோ நடித்து இல்லை ஆனால் ஒரே படத்தில் தனது ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையையும் லக்ஷ்மி மேனன் கெடுத்துக்கொண்டார்..

நான் சிகப்பு மனிதன் படத்தில்  வந்த   ஒரு   சீன்  மூலம் ரசிகர்களும்  முகம் சுழிக்க அதன் பின் பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது..,

இந்த காட்சியை விஷால் கட்டாயப்படுத்தி நடித்திருக்க சொன்னதாக அவர் ஒரு பேட்டி ஒன்றிலும் சொல்லி இருப்பார்..

நடித்ததோடு மட்டுமல்லாமல் விஷாலுடன் இவர் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது.., அதோடு நடிகை லக்ஷ்மி மேனன் சினிமா வாழ்க்கை போனது என சொல்லலாம்..,

Tags: #DEVAIYANI#Madhimugam#Madhimugam SpecialACTRESS DEVAIYANIACTRESS REVATHILAKSHMIMENONSUHASINISUHASINI MANIRATHNAMகவரிச்சி உடைதேவயானி
ADVERTISEMENT

Related Posts

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Vijay Deverakonda 36th birthday
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் – வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வாழ்த்து!

சினிமா

பெயரை மாற்றலால், உண்மையை மாற்ற முடியாது- ரவி மோகன் மீது ஆர்த்தி தாக்கு

Next Post
MADHIMUGAM

நம் வயிறு சுடுகாடா..?  திருமுருக  கிருபானந்த வாரியார் சொன்னது..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.