ADVERTISEMENT
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்…
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரூர் பாராளுமன்ற உறுப்பினராக தற்போது இருந்து வரும் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்புரமணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.