விஜயகாந்த் திருவுருவபடத்திற்கு தொழு நோயாளிகள் கண்ணீர் மல்க அஞ்சலி…
திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில் உள்ள அரசு தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் சமூக சேவகர் மணிமாறன் தலைமையில் கேப்டன் விஜயகாந்த் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தொழு நோயாளிகள் அனைவரும் கண்ணீர் மல்க ஒப்பாரி பாடல்களைப் பாடியும், கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடையவும், சிவபுராணங்கள் பாடியும் அஞ்சலி செலுத்தினர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.