ஈரோடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மரியாதை
ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு , விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.