உங்களுக்கு A BLOOD GROUP ஆ? அப்போ உங்க திறமைய தெறிஞ்சுக்கோங்க..!
இந்தியாலயே இந்த ரத்த பிரிவு சேர்ந்தவங்கதான் அதிகமாக இருக்கிறார்களாம். மொத்தம் 38% பேர் இருக்காங்க..
பாசிட்டிவ் – 30%, நெகட்டிவ் – 8%. இந்த இரத்த பிரிவு சேர்ந்தவங்க பயங்கர CREATIVE, RESPONSIBELE, திறமை உள்ளவங்களா இருப்பார்கள். அதுமட்டும் இல்லாம இவங்க ஒரு விசயத்து மேல ஆச பட்டுடாங்க அப்டீனா அத அடயாம விட மாட்டாங்க.. இவங்க பேச்ச மாத்தி மாத்தி பேச மாட்டங்க எப்பவும் ஒரே மாதிரிதான் பேசுவாங்க..
இவங்க ரூல்ஸ் எப்பவும் பாலோ பன்னுவாங்க.. இவங்க ஒருத்தவங்கல நம்பிட்டாங்கனா ரொம்ப உண்மையாவும் நம்பக்கையாவும் இருப்பாங்கலாம். இவங்க ரொம்ப சென்சிட்டிவ் ஆ இருப்பாங்க..இவங்களுக்கு காட்டிசெல் ஹார்மோன் அதிகமா சுரக்கரனால புடுச்சவங்க எதாவது தப்பு பண்ணிட்டா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிடுவாங்க..
– சத்யா

















