இவங்க என்னதான் பின்னழகை காட்டி வீடியோ போட்டாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிற மாதிரி தெரியலயே..?
இந்த நடிகை முதலில் சின்னத்திரை சீரியலில் பிரபலமானவர் அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தாதுனு சொல்லலாம் அதற்கு அப்புறம் அதே தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு கலவையான விமர்சனம் பெற்றாலும் அதிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அங்கிருந்து வெளிய வந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குமிய ஆரம்பித்தது ஆனா எத்தனை படங்கள் நடித்தாலும் அதில் ஒரு கதாபாத்திரம் கூட பேசும்படியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நடிகை முதலில் இருந்தே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் கிளாமர் வீடியோ, போட்டோஸ், போட்டு ரசிகர்களை கையில் வைத்து கொண்டார் என்றே சொல்லலாம்.
அதற்க்கு ஒரு டைம் வேற வச்சிருந்தாராம் காலையில நாலு மணிக்கு போடும் போட்டோ வீடியோஸ், போட்ட மில்லியன் கணக்குலா வியூஸ் போகுமாம், அதற்கு அப்புறம் கொஞ்ச நாள் ஆளே காணும் எங்கயாச்சு பார்த்த சொல்லுங்க அப்படினு தேடிட்டு இருந்தாங்க ஆடியன்ஸ்.
அதற்க்கு பதில் அளிக்கும் மாதிரி உச்சகட்ட கிளாமரில் போட்டோக்களை வெளியிட்டுருக்காங்க அந்த நடிகை அதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் ஏன் தலைவி வந்துட்டா அப்படினு டான்ஸ் ஆடிட்டு இருக்குறாங்களாம்.
அதிலும் சில ரசிகர்கள் கமெண்ட் செக்சண் பாக்குறதுக்கே வருவது உண்டாம். ஒர்கவுட் பண்ண போற இடத்துக்கு போட்டுட்டு போற ட்ரஸ்ல வேற போட்டோ எல்லாம் போடுறாங்களாம்..
-சரஸ்வதி