கொடைக்கானலில் உரை பனி அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அவதி…
கொடைக்கானலில் உரை பனி அதிகரித்து வருவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்துள்ளனர்.
மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, கலையரங்கம், உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர் பனி மூட்டம் நிலவியது.
இதன் காரணமாக பகல் நேரத்திலேயே வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.