இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான எழுத்துத் தேர்வு!!
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வி.ஐ.டி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வினை செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.