உதடு கருப்பாக சில முக்கிய காரணங்கள்…
உதடு என்பது நம் முகத்தில் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். சமீபக்காலமாக உங்கள் உதடுகள் கருமை நிறமாக மாறி வருகிறது என்றால் அது சில உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையாகும்.
அப்படி உதடுகள் கருமை நிறமாக மாற சில முக்கியமான காரணங்கள் இருக்கிறது அவை என்னவென்று பார்ப்போம்.
* புகைபிடித்தல்
* அதிக சூரிய ஒளி
* நீரிழப்பு
* வாழ்க்கை முறை மாற்றங்கள்
* இரும்புச்சத்து குறைபாடு (இரத்த சோகை)
* சில மருந்துகள்
* ஹைப்பர் பிக்மென்டேஷன் கோளாறுகள்
* வைட்டமின் குறைபாடுகள்
இவற்றில் ஏதாவதொரு பழக்க வழக்கம் உங்களுக்கு இருந்தால் தான் உதடுகள் கருமை நிறமாக மாறும்.