சோறு என்பதற்கு இத்தனை வகை பெயர்களா..?
உண்ணும் உணவில் எப்படி எத்தனை வகை இருக்கிறதோ அதே போல சாப்பாட்டிற்கும் 27 வகையான பெயர்கள் உண்டு.. அந்த 27 வகையான பெயர்களில் ஒன்று தமிழ்நாட்டில் ஒரு வார்த்தை இருந்தாலும் இங்கு கூட நாம் சாப்பாடு., சோறு., சாதம்., அன்னம் என அழைக்கிறோம்..
அதேபோல் மற்ற மாநிலங்களில் அழைக்கப்படும் பெயர்கள் பற்றி பார்க்கலாம்..
இனி பெயர்கள் அகர வரிசையில் :
1. அசனம் : இந்த வார்த்தை பெரும்பாலும் விருந்து நடக்கும் இடங்களில் அழைக்கப்படும் “அசன விருந்து”..
2. அடிசில் பண்டைய காலத்தில் வைக்கப்பட்டுள்ள உணவிற்கு இந்த பெயர் அழைகப்பட்டது “அக்கார அடிசல்., இந்த பெயர் தான் காலப்போக்கில் அக்கார வடிசல் என அழைக்கப்பட்டது..
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..