Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

”தனி குடித்தினம்”.. திருமணமான நான்கு மாதங்களில் இளம் பெண் எடுத்த விபாரீத முடிவு..!

மகளின் தற்கொலை சம்பவம் குறித்து நித்யாவின் தாய்  தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

by Admin
July 28, 2024

”தனி குடித்தினம்”.. திருமணமான நான்கு மாதங்களில் இளம் பெண் எடுத்த விபாரீத முடிவு..!

 

 

 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்த நித்யா  என்பவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்ற வாலிபரை  காதலித்து  திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் கணவர் வீட்டில் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்த நித்யா நேற்று இரவு தூங்க சென்ற அவர் திடிரென தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட தினேஷ் மனைவி தற்கொலை செய்து உடலை மாய்த்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து, மகளின் தற்கொலை சம்பவம் குறித்து நித்யாவின் தாய்  தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பிரச்சனை  ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் மனமுடைந்த  நித்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பவானி கார்த்திக்

Tags: selamsucidewife sucideஇளம் பெண் தற்கொலைசேலம்தற்கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

பெற்ற குழந்தையை கொலை செய்து நாடக மாடிய தாய்..! போலீசில் சிக்கியது எப்படி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.