Sunday, May 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ராகவாலாரன்ஸ் தொடங்கிய “மாற்றம்”..!! அந்த மனசு தான் சார் கடவுள்..!!

ஏழை விவசாயிகள் 10பேருக்கு இலவச டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.,

by logeshwari
May 1, 2024

ராகவாலாரன்ஸ்  தொடங்கிய  “மாற்றம்”..!!  அந்த  மனசு தான்  சார்  கடவுள்..!!

 

 

 

 

மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் எந்த அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறதோ அதே அளவிற்கு மற்றொரு நற்செய்தியும் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.., குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

ராகவா லாரன்ஸ் உதவி :

நடிகரும் நடன இயக்குனருமான ராகவாலாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் ஹீரோவாக இல்லை   நிஜ   வாழ்க்கையிலும்  ஹீரோவாக   இருக்கிறார்..,   அவர்  செய்த  உதவிகள்  ஏராளம்   என   சொல்லலாம் “ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை” என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம்  ஊனமுற்ற  இளைஞர்களுக்கான   பாதுகாப்பகம் மற்றும் உதவிகள் என ஆரம்பித்தார்.,

கடந்த சில நாட்களுக்கு முன் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி பரிசளித்தார்., அதன் பின் 14ஊனமுற்ற  இளைஞர்களுக்கு   இருசக்கர  வாகனங்கள் பரிசாக கொடுத்தார்..

ராகவா லாரன்ஸ் மாற்றம் :

இதுவரை இவரால் பயன் அடைந்தவர்களே பலர் என சொல்லலாம் அந்த வகையில் அனைவரும்   பயன்   பெற வேண்டும் என நினைத்த “ராகவா லாரன்ஸ்” மாற்றம் என்ற ஒன்றை தொடங்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதள  பக்கங்களில்  பதிவிட்டு இருந்தார்..,

 

Hi Friends and fans, On this Special “Labour’s Day”, I’m very Happy to begin #Maatram journey under the initiative “Service is god” through Our charitable trust. As a first start 10 Tractors will be provided with my own money for Farmers – The backbone of our country. Everyone do… pic.twitter.com/AjuuNOhLSA

— Raghava Lawrence (@offl_Lawrence) May 1, 2024

 

அதில் KPY பாலா,   அறந்தாங்கி நிஷா   மற்றும்   SJ.சூர்யா   உட்பட   ராகவா லாரன்ஸ் அவரது  ஆசிரம்பத்தில்   படித்த   இளைஞர்கள்  மற்றும்   ரசிகர்கள்   என பலரும் இணைந்திருந்தார்கள்.,

அவர் என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில்  அதை   பற்றிய   வீடியோவை   இணையத்தில் பதிவிட்டுள்ளார்..

எஸ்.ஜே.சூர்யா பதிவு :

இந்த மாற்றம் இயக்கத்தில் சேர்வது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார் அதில் அவர் கூறியதாவது,

SJ Suryah

இந்த மாற்றம் அமைப்பின்   மூலம்   தன்னால்   முடிந்த   அனைத்து   உதவிகளையும்   நான் செய்வேன்.., “ஃபார் மை பாய் சீசர்” என்ற சினிமா வசனத்தையும் பதிவிட்டு இருந்தார்..

KPY பாலா பதிவு :

இதுகுறித்து KPY பாலா வெளியிட்டிருந்த பதிவில் மே 1 அண்ணன் லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து புதிய மாற்றத்தை கொண்டு வர போகிறோம்..,

தொடர்ந்து பலருக்கும் எனக்கு உதவ   ஆசை ஆனால் அதை நான் மட்டும் தனியாக செய்ய முடியாது. அதற்கான “மாற்றம்” மே 1 தெரியவரும்   அதற்கு   உங்களின்   ஆதரவும்   தேவை   என   பதிவிட்டு  இருந்தார்..

 

“மாற்றம்” தொடக்கம் :

இப்படி அனைத்து பிரபலங்களும் மாற்றம் பற்றி வெளியிட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.., அதன் முதல் தொடக்கமாக ஏழை விவசாயிகள் 10பேருக்கு இலவச டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.,

 

இதுகுறித்து  ராகவா லாரன்ஸ் மாஸ்டர் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று உழைக்காப்பாளர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.., உங்களின் ஆசீர்வாதத்தோடு “சேவை அறக்கட்டளை” தொடங்கியுள்ளோம்..,

அதன் முதல் அன்பளிப்பாக தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள் வழங்கியுள்ளோம்.., இவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்   இனி   தொடர்ந்து   உதவ   போகிறோம்.   என   பதிவிட்டிருந்தார்”

உதவி தேவைப்படும் மக்களுக்காக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அறம் தன்னலமற்றது.., இவை தொடர்ந்து இயங்க உங்களின் உதவி மட்டும் போதும் வார்த்தையை விட செயல் சுத்தமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்..,

KPY பாலா பதிவு :

இதுகுறித்து  KPY பாலா கூறியதாவது  இதுவரை  நான்  செய்த   உதவிகளுக்கு   நீங்கள்  ஆதரவு கொடுத்தது போல இனியும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்., இதுவரை நான் தனியாக செய்த உதவியை விட லாரன்ஸ் அண்ணன் உடன் சேர்ந்து உதவி செய்வதை நினைத்து  பெருமையாக  நினைக்கிறேன்..

என்னை அண்ணன் மாடியில் இருந்து கீழே குதிக்க சொன்னாலும் நான் சந்தோஷமாக குதிப்பேன் என சொன்னார்..,

இவர்களின் இந்த செயலுக்கு அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.. ராகவாலாரன்ஸ் மாஸ்டர் தொடங்கி இருக்கும் இந்த மாற்றத்திற்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறோம்…

 

Tags: #KPY Bala#RAGHAVA LAWRENCEACTOR RAGHAVA LAWRENCEKPY BALA HELPINGRAGHAVA LAWRENCE CHARITYSJ.SURYAHராகவா லாரன்ஸ் அறக்கட்டளைராகவா லாரன்ஸ் சேவைராகவா லாரன்ஸ் மாற்றம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

அப்துல் கலாம் வேடத்தில் நடிகர் தனுஷ்

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

Next Post

வெட்கம் - எழுத்து கிறுக்கச்சி கவிதை-5

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.