Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மறைந்த  நடிகர்  “முந்தானை முடிச்சு தவக்களை”-யின்  மறுப்பக்கம்..!!  

சுமார் 500 படங்களில்  நடித்த "முந்தானை முடிச்சு"  தவக்களை.. ஒரே ஒரு படத்தை தயாரித்ததால்  எல்லாம்  போச்சு..

by logeshwari
September 7, 2023

மறைந்த  நடிகர்  “முந்தானை முடிச்சு தவக்களை”-யின்  மறுப்பக்கம்..!!  

 

 

சுமார் 500 படங்களில்  நடித்த “முந்தானை முடிச்சு”  தவக்களை.. ஒரே ஒரு படத்தை தயாரித்ததால்  எல்லாம்  போச்சு..

பாக்யராஜ் தயாரித்து, நடித்த “முந்தானை முடிச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தவக்களை சிட்டிபாபு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளார்.

Mundhanai Mudichu Movie Scenes | Bhagyaraj forgives the pranksters | Thavakkalai | Urvashi - YouTube

ஆனால் அவர் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஒரே ஒரு படத்தை தயாரித்து அதன் மூலம் இழந்து, வறுமையில் சிக்கினார்.

“பயணங்கள் முடிவதில்லை” என்ற திரைப்படத்தில் ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா’ என்ற பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தவக்களை நடித்திருப்பார். அதனை அடுத்து காமெடி  நடிகர் குண்டுமணி, தவக்களையை அழைத்துச் சென்று பாக்யராஜிடம் அறிமுகம்  செய்து  வைத்தார்.

அப்போது பாக்கியராஜ் அவரை ஒரு சில காட்சிகள் நடித்துக் காட்டுமாறு கூறினார். அவரது நடிப்பு பாக்யராஜுக்கு பிடித்து விட்டதை அடுத்து, கண்டிப்பாக உன்னை நான் அடுத்த படத்திற்கு கூப்பிடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி “முந்தானை முடிச்சு” படத்தில் நான்கைந்து சிறுவர்கள் நடிக்கும் கேரக்டர்கள் இருந்த நிலையில் அதில் ஒருவராக தவக்களையை பாக்யராஜ் தேர்வு செய்தார்.

அந்த படத்தில் தவக்களையின் நடிப்பு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. குறிப்பாக, “நான் அறிஞ்ச  மாப்பிள்ளை தான்” என்ற பாடலில் அவருடைய நடிப்பு சூப்பராக இருக்கும்.

முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தவக்களைக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தன. “ஓசை”, “நீங்கள் கேட்டவை”, “காக்கி சட்டை”, “ஆண் பாவம்”, “என் ரத்தத்தின் ரத்தமே”, “பாட்டு வாத்தியார்” உள்பட பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். குறிப்பாக தெலுங்கில் மோகன்பாபு ஹீரோவாக நடித்த படத்தில் வில்லனாகவும் தவக்களை நடித்திருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் வினயன் இயக்கிய “அற்புத தீவு” என்ற படத்தில் முழுக்க முழுக்க உயரம் குறைவானவர்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒரு முக்கிய கேரக்டரில் தவக்களை நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனையடுத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். சில நண்பர்களுடன் சேர்ந்து “மண்ணில் இந்த காதல்” என்ற படத்தை தயாரித்தார்.

முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் | Actor Thavakalai no more - Tamil Filmibeat

அந்த படம் தயாரிப்பில் இருந்தபோதே நண்பர்கள் கழண்டு கொண்டனர். இதனால் முழு சுமையும் தவக்களை மேல் விழுந்தது. ஒரு வழியாக அந்த படத்தை கடன் வாங்கி தயாரித்து ரிலீஸ் செய்தபோது, அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட  பல  ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணம் முழுவதையும் அவர் இழந்தார்.

அது மட்டுமின்றி வடபழனியில் ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டையும் விற்றுவிட்டு அதன் பிறகு வாடகை வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு சினிமினி என்ற கலைக்குழுவை நடத்தி ஓரளவுக்கு வருமானம் பார்த்தார். இருப்பினும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்.

ஆனால் யாரும் அவருக்கு கடைசிவரை வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் காலமானார். ரசிகர்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்த  தவக்களையின்  இறுதி  காலம்  மிகவும்   சோகமாக   இருந்தது.

Tags: Actor Chiti Babuபயணங்கள் முடிவதில்லைமுந்தானை முடிச்சுமுந்தானை முடிச்சு தவக்களை
ADVERTISEMENT

Related Posts

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Vijay Deverakonda 36th birthday
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் – வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வாழ்த்து!

Next Post

’’வாயிலையே வடை சுட்டு காற்றில் கம்பு சுற்றும் பாஜக”... அண்ணன் வடிவேலுவிடம் போட்டிபோடும் மோடி... அமைச்சர் உதயநிதி செய்த தரமான சம்பவம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.