வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை தண்டிக்கும் விதமாக ஊர் முழுவதும் நிர்வாணமாக்கி இழுத்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பிரதாப்நகரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தனது கணவனின் குடும்பத்தாருக்கு தெரிய வந்ததையடுத்து கணவர் மிகுந்த கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் கோவம் தலைக்கேறிய மிருகமாக மனைவி புடவையை கிழித்து ஊர் முழுவதும் நிர்வாணமாக இழுத்துச் சென்றுள்ளார்.
Shameful video from Pratapgarh, Rajasthan
A ST girl was stripped n paraded naked due to love affairs
I bet Manipur gang won't utter a single word now and won't ask for resignation for Ashok Gehlot as they did in Manipur time pic.twitter.com/zEDx7pnGdh
— STAR Boy TARUN (@Starboy2079) September 1, 2023