Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சூடுபிடித்த குஜராத் தேர்தல் களம்..!! ஒரே நாளில் மோடி, அமித் ஷா, ராகுல், கெஜ்ரிவால் பிரச்சாரம்..!!

by Admin
November 21, 2022

வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மோடி அமித்ஷா ராகுல் கெஜ்ரிவால் ஆகிய மூக்கை தேசிய தலைவர்கள் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னோக்கி மூன்று முக்கிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் குஜராத்தில் வாக்கு சேகரிப்பதற்காக முகாமிட்டுள்ளனர். ஒரே நாளில் இவர்களின் பிரச்சாரத்தால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மோடி அமித்ஷாவும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மீ கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவாலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.Gujarat Election Live: PM Modi takes dig at Bharat Jodo Yatra, says those  who have been thrown out of power taking out yatra to get back to power

சுரேந்திரநகர், ஜபுசார், நவ்சாரி ஆகிய 3 இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் துவாரகா, சோம்நாத், ஜூனாகத், கட்ச் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருவரும் அங்கு நடக்கும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரச்சாரத்தை தவிர்த்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்கோட், சூரத் ஆகிய இரு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்ரேலியில் பிரசாரம் செய்கிறார் மேலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஒரே நாளில் 4 தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் குஜராத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

Tags: #arvindkejiriwal#bjp#indiaCongress PartyGujarat
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

தமிழறிஞர் ஒளவை நடராஜன் காலமானார்..!! முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.