ADVERTISEMENT
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம்..!! என்னனு பாருங்க..!!!
மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிகோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் தலையிட்டு, பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.