பாஜக ஊழலில் சிக்கியுள்ளதா..! திசை திருப்ப முயற்சி..!!
பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளதை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்காளை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீனவர்கள் படகுகளை கூட மீட்டு கொடுக்க முடியாதவர், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.