Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த இயக்குனர்..! கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

24 வயது பெண்ணிடம் சினிமாவில் நடிகையாக்குவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவலர்கள் கைது செய்துள்ளனர்..

by logeshwari
August 2, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த இயக்குனர்..! கையும்  களவுமாக  சிக்கியது எப்படி..?

 

 

 

 

 

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய உதவி இயக்குனரை   காவல்துறையினர்  கைது  செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் சித்தார்த்வர்மா (வயது 30) இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.., இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

கடந்த 6  மாதங்களுக்கு  முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்  ஒருவர்  அறிமுகமாகியுள்ளார்..  அறிமுகமான நொடியிலேயே அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.. அதாவது அந்த பெண்ணிடம் சினிமா ஆசையை தூண்டியுள்ளார்.. அவரின் சூல்ட்சம் அறியாத அந்த பெண்ணும் சார் என்னை எப்படியாவது சினிமாவில் சேர்த்து விடுங்க எனக்கும் நடிக்கையாக வேண்டும் என்று ஆசையா இருக்கு என கூறி தனது செல்போன் என்னை கொடுத்துள்ளார்.

ஒருநாள் அந்த பெண்ணுக்கு போன் செய்த சித்தார்த்வர்மா.., நான் இயக்குனரிடம் பேசிவிட்டேன்  உடனே உங்களுடைய போட்டோவை கேட்கிறார்கள்.. என்னுடைய வீட்டிற்கு வந்தால்  போட்டோ  சூட்  செய்யலாம்  எனக்கூறி  அழைத்துள்ளார்..

அங்கு போட்டோசூட் எடுப்பதற்காக வந்த அந்த பெண்ணிடம்.., போட்டோவிற்கு எப்படி நிற்க வேண்டும்.., பார்க்க வேண்டும் என சொல்லிக்கொடுப்பதை போல அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை உணர்ந்த அந்த பெண் அதனை மறுத்துள்ளார்.. அப்போதும் விடாத அந்த இயக்குனர்.. எனக்கு பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் தெரியும்..

நீ இதற்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் நான் உன்னை ஹீரோயின் ஆக்கி விடுவேன்.., இதை பற்றி யாரிடமும் சொல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார். இப்படியே நாட்கள் போக.., ஹீரோயின் வாய்ப்பு கேட்டு அந்த பெண் கேட்கும் போதெல்லாம்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து வந்துள்ளார். இதனால் ஏமாற்றத்தை உணர்ந்த அந்த பெண்.. கச்சிபவுலி காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார்..

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சித்தார்த் வர்மா கைது செய்யப்பட்டு  தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அப்போது அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.. இந்த சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பெரும்  பரபரப்பை   ஏற்படுத்தியுள்ளது.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam Newsஆந்திரா இயக்குனர் கைதுஇளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லைபாலியல் தொல்லைபாலியல் வன்கொடுமை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

எல்லாருக்கும் பிடித்த முட்டை கலக்கி ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.