காகமும் சிட்டுக் குருவியும் – குட்டிஸ்டோரி -56
ஒரு காட்டில் சிட்டுக்குருவி வாழ்ந்துட்டு இருந்துச்சு.. அந்த சிட்டுக்குருவி வந்து யார்கிட்டயும் அவ்வளவு ஈஸியா பழகவே பழகாதாம்.. அப்படி ஒரு நாள் ஒரு காகம் வந்து நீ எனக்கு பிரண்டா இருப்பியா அப்படின்னு சொல்லி அந்த சிட்டு குருவி கிட்ட கேட்டுச்சா
அந்த சிட்டுக்குருவியும் சரி இருக்க அப்படின்னு சொல்லுது அப்போ அது கூட இருந்த சிட்டுக்குருவி.. எல்லாம் நீ காகத்து கூடையும் சேராத அது உனக்கு வேணாம் அப்படின்னு சொல்லுச்சாம்.. ஆனா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஜாலியா இருந்தங்கலாம்
ஒரு நாள் அந்த காகம் போய் சிட்டுக்குருவி கிட்ட நான் வெளில போறேன் நீ வரியா அப்படின்னு சொல்லி கேட்டுச்சான்.. அந்த சிட்டுக்குருவியும் சரி சொல்லி அந்த காகத்து கூட போகுது.. அப்போ வழியில சோளம் தோட்டத்தை பார்த்து சோளம் சாப்பிட தன் கூட்டத்துடன் காகம் போக குருவி மட்டும் அங்கே இருந்த மரத்து மேல குருவி அமர்ந்து கொல்லுது..
காகத்தை பார்த்த தோட்டம்காரன் அதை விரட்ட வரும் போது அந்த காகங்கள் எல்லாம் பறந்து விட குருவி மட்டும் தோட்டம்காரனிடம் மாற்றிக்கொள்கிறது..
அப்போ அந்த குருவியும் தோட்டகாரனிடம். ஐயா நான் எதுவும் சாப்பிடல ஓய்வு எடுப்பதற்காக இங்கே அமர்ந்து இருக்கிறேன் என சொல்லுச்சு. ஆனா கூட அந்த தோட்டகாரன் குருவியை கம்பால் அடித்து விடுகிறான்..
அப்போ தான் சிட்டு குருவிக்கு புரிஞ்சுதா எப்பவுமே யாருமே நம்ப கூடாது
– கெளசல்யா..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..