பன்னிரெண்டு நடிகர்களுடன் உல்லாசமாக இருந்த அந்த தளுக் மொலுக்கு நடிகை..!
உங்களுக்கு ஒரு சுவரிசையாமான தகவல் கொண்டு வந்திருக்கிற அட ஆமாங்க தொண்ணுறுகளின் கலகட்டத்தில் இந்த நடிகை ஒரு வளம் வந்தாலும் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது அப்படியே கொஞ்சம் கொஞ்சம் இவங்கள பார்த்து வலிய அதை யூஸ் பண்ணி சினிமாவில் நடிக்க தொடங்குனாங்க.
இவங்க முதலில் ஹிந்தி சினிமாவில் தான் அறிமுகம் செய்யப்படங்க அதன் பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்க என்னதான் பேமஸ் நடிகர்கள் உடன் நடித்தாலும் இவங்களுக்கு என்று ஒரு தனி இடம் கிடைக்காமல் இருக்க அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவர்ச்சி கட்டியாவது சினிமாவில் பேமஸ் ஆக வேண்டும்.
அப்படி என்று “தநன நனனா தன்னான தநன நனனா” என்று பாட்டு பாடி ரசிகர்களிடம் ஒரு பார்வை பட கவர்ச்சியை வைத்து தான் நம்ம சினிமாவில் இருக்க முடியும் என்று முடிவு செய்தாங்க அந்த நடிகை கவர்ச்சியில் தீவிரம் காட்ட தொடங்கினார்.
பின்பு திரையில் அவரை பார்த்து வலியாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம், ரசிகர்கள் மட்டும் இவங்களுக்கு ஆசைப்படவில்லைங்க, உடன் நடிக்கும் நடிகர்களா இருக்கட்டும், இயக்குநர்களா இருக்கட்டும் இந்த நடிகையிடம் உடன் இருக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று எல்லாரும் ஏங்க அதற்கும் நான் தாயார் என இவங்க சிக்கினால் கொடுக்க வாய்ப்புகள் வந்து இந்த தாளுக்கு மொலுக்கு நடிகைக்கு கொஞ்ச நாள் பிரேக் எடுத்த இந்த நடிகை.
தனியார் தொலைக்காட்சியின் மூலமாக திருப்பவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இவங்க வாழ்க்கையில் மறுபக்கம் என்னவென்று ஒரு இன்டெர்வியூவில் சொல்ல அதை பார்த்த மக்கள் இந்த நடிகைக்கு இவ்வளவு கஷ்டமா என்று சொல்லும் படியாக இருந்தது..
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..