Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு..!! ஆகஸ்டு 14-ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!! வைகோ அறிவிப்பு..!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் – ஆடிட்டர் ஆ, அர்ஜூனராஜ்,  கடலூர் – மு. செந்திலதிபன், பொருளாளர் திருச்சி – துரை வைகோ, எம்.பி., முதன்மைச் செயலாளர் காஞ்சிபுரம் – மல்லை சி.இ. சத்யா. துணைப் பொதுச் செயலாளர்

by logeshwari
August 7, 2024

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு..!! ஆகஸ்டு 14-ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!! வைகோ அறிவிப்பு..!

 

 

 

ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் ஆகஸ்டு 14-ஆம் தேதி மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என மதிமுக பொதுச்செயாலாளரும்   மாநில்ங்களவை  உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார்..

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும்  என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து  அவர்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  கடந்த பத்து ஆண்டு காலமாக ஒன்றிய பாஜக அரசை  தொடர்ந்து  தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18வது மக்களவைத் தேர்தல் முடிந்து,  தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனவே ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 14-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வருவாய் மாவட்டங்களின் தலைநகர்களில்  கண்டன   ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 14-ஆம் தேதி மதிமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கும் நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் – ஆடிட்டர் ஆ, அர்ஜூனராஜ்,

கடலூர் – மு. செந்திலதிபன், பொருளாளர்

திருச்சி – துரை வைகோ, எம்.பி., முதன்மைச் செயலாளர்

காஞ்சிபுரம் – மல்லை சி.இ. சத்யா. துணைப் பொதுச் செயலாளர்

விழுப்புரம் – செஞ்சி ஆ.கோ. மணி, துணைப் பொதுச் செயலாளர்

தஞ்சாவூர் – ஆடுதுறை இரா. முருகன், துணைப் பொதுச் செயலாளர்

திருநெல்வேலி – தி.மு. இராசேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்

கரூர் – டாக்டர் ரொஹையா, துணைப் பொதுச் செயலாளர்

திருவள்ளூர் – ஆவடி இரா. அந்திரிதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர்

தூத்துக்குடி – சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்

ஈரோடு – டாக்டர் சி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி., ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்

திருவண்ணாமலை – ஆ. வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர்

தேனி – வழக்கறிஞர் எஸ்.ஆசைத்தம்பி, சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர்

அரியலூர் – கு. சின்னப்பா, எம்.எல்.ஏ.,

மதுரை – புதூர் மு, பூமிநாதன், எம்.எல்.ஏ.,

தென்காசி – டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.எல்.ஏ.,

விருதுநகர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். இரகுராமன், எம்.எல்.ஏ.,

கன்னியாகுமரி – வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல்

திண்டுக்கல் – என். செல்வராகவன்

செங்கல்பட்டு – காரை செல்வராஜ்

வேலூர் – பாசறை பாபு

தருமபுரி – ப.த. ஆசைத்தம்பி

கிருஷ்ணகிரி – ஆ. பாஸ்கரசேதுபதி

பெரம்பலூர் – வாரணவாசி இராசேந்திரன்

புதுக்கோட்டை – பால. சசிகுமார்

மயிலாடுதுறை – கவிஞர் மணிவேந்தன்

நாகப்பட்டினம் – வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன்

சிவகங்கை – இராணி செல்வின்

இராமநாதபுரம் – ஆ.அமல்ராஜ், சட்டத்துறைச் செயலாளர்

சேலம் – மல்லிகா தயாளன்

நாமக்கல் – சந்திரா ஜெகநாதன்

திருவாரூர் – நக்கீரன்

நீலகிரி – இள. கோபாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

Tags: #mdmkMDMK GENERAL SECRETARY AND STATE ASSEMBLY MEMBER VAIKOதிருச்சி நாடாளுமன்ற எம்.பி துரைவைகோமதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ADVERTISEMENT

Related Posts

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Next Post
MADHIMUGAM NEWS

வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து..! கேரளா அரசு அதிரடி அறிவிப்பு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.