போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்… பொதுமக்கள் அவதி…!!
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று(மார்ச்.14) காலை முதல் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ...
Read more