பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தினால் இடைநீக்கம்
காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவலர்கள் ...
Read more