சினிமாவையே மிஞ்சிய தாய்மாமன் உறவு…உறவின் மேன்மையைக் கூறிய காதணி விழா
இறந்த தாய்மாமனின் உருவச்சிலையின் மடியில் அமரவைத்து காதணி விழா நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டி. இவரது மனைவி ...
Read more