2 கோடி மக்களின் சார்பாக நன்றி.. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் கடிதம்..!
நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா 2023-க்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். டெல்லி முதல்வர் ...
Read more