உடல் எடை குறைக்க அசத்தலான சில டிப்ஸ்..!!
உடல் பருமன் அதிகமாக இருக்கும் பலரும் உடல் எடையை குறைக்க நினைப்பது உண்டு.., ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியாமலும் சிலர் திகைப்பது உண்டு.. ஆனால் இனி அந்த கவலையே வேண்டும்.
உங்கள் உடல் எடையை குறைக்க அசத்தலான சில டிப்ஸ் உங்களுக்காக..!!
உடல் எடை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் பயிற்ச்சி கூடம் செல்லுபவர்கள், உணவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
பீன்ஸ் சேர்த்துக்கொள்ளும் பொழுது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து விடும், கெட்ட கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கிறது. இதனால் பீன்ஸ் எடுத்துக்கொள்வது சிறந்தது.
தினமும் கேரட், புதினா , பீட்ரூட் இதில் தண்ணீர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஜூஸாக குடித்து வந்தால் கொழுப்பு விரைவாக கரைய தொடங்கும். இதனால் எண்ணி ஒரே வாரத்தில் உடல் எடை குறைந்து விடும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கும் பொழுது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியமான ஒன்று, கொழுப்பு சக்தி அதிகம் நிறைந்த உணவு பொருட்கள் , உடல் எடையை குறைக்கும் வரை சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடருந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி