மணக்கும் மல்லியில் இவ்வளவு நன்மையா..!!
மல்லிகை தலையில் சூடும் பொழுது இன்னும் அழகை கூட்டும், அதனால் தான் “பொன் வைக்கும் இடத்தில், பூ வைக்க வேண்டும்”. என சொல்லுவார்கள். அழகிற்காக மட்டும் பயன் படுத்தும் மல்லியில் இவ்வளவு பயன் இருக்கிறதா..?
அப்படி அழகை கொடுக்கும் மல்லிகையில் இருக்கும் மருத்துவகுணம் பற்றி பார்க்கலாமா..
* 4 மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் குடலில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.
* மல்லிகை பூ வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீராக கற்கள் கரையும்.
* மல்லிகை பூவை அரைத்து உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
* சுளுக்கு பிடித்திருக்கும் பொழுது, மல்லிகை பூவை அரைத்து சுளுக்கு பிடித்திருக்கும் இடத்தில் தடவி.., வந்தால் சுளுக்கு சரியாகி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி