Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சித்தராமையா மூடா நிலமோசடி வழக்கு..!! அனுமதி அளித்த ஆளுநர்..!! ஹைகோர்ட்டில் தொடரும் வழக்கு..!

ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தற்போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

by logeshwari
August 19, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

சித்தராமையா மூடா நிலமோசடி வழக்கு..!! அனுமதி அளித்த ஆளுநர்..!! ஹைகோர்ட்டில் தொடரும் வழக்கு..!

 

 

மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் அடுகடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. ஆனால் சித்தராமையா தரப்பில் தன்னுடைய மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும். மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

மேலும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜக ஆட்சி காலத்தில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் இந்த முறைகேடு விவகாராத்தில்.., முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத எதிர்கட்சிகள், “முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் அது தொடர்பாக பெங்களூர் வழக்கறிஞர் பிரதீப்குமார், லோக் அயுக்தாவில் புகார் கொடுத்துள்ளார்.., அதனிடையே வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சித்தராமையாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் ஜூலை 26-ம் தேதி, முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் தர கோரி ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னணியில் முதலமைச்சர் சித்தராமையா விற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து ஆளுநர் கெலாட்டை வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆளுநரை சந்தித்து கொடுக்கப்பட்ட உத்தரவின் நகலை மீண்டும் திரும்ப பெற்றுள்ளனர். அதனை கர்நாடகா மாநில தலைமைச் செயலாளரிடமும் கொடுத்துள்ளனர்.

எனவே கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி இருக்க ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தற்போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags: #Madhimugam#Madhimugam NewsKARNATAKA CM SIDHARAMAIYASIDHARAMAIYA LAND ISSUEகர்நாடக முதல்வர் சித்தராமையாகர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்சித்தராமையா மூடா நிலமோசடிமைசூர் மாநகராட்சி
ADVERTISEMENT

Related Posts

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Next Post
MADHIMUGAM NEWS

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் மாற்றம்..!! உடனடியாக பொறுப்பில் அமர்ந்த முருகானந்தம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.