தினமும் ஷாம்பூ குளியல்..! பின் விளைவு என்ன தெரியுமா..?
ஒரு சிலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கிறது.., உங்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்றால் இந்த குறிப்பு கட்டாயம் உங்களுக்கு தான், ஷாம்பூவின் தன்மையை பொறுத்தே தலைக்கு குளிக்க வேண்டும்.
* சிலருக்கு தலை முடி வறண்டு காணப்படும் இதனால்.., அவர்கள் தினமும் தலைக்கு குளிப்பார்கள் அவர்கள் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.
* தினமும் தலைக்கு குளிப்பது, முடிக்கு ஈர பதத்தை கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். இல்லையென்றால், முடி உதிர்வு அதிகம் ஏற்படும்.
* தினமும் தலைக்கு குளிப்பதால், தலையில் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
* சுருட்டை முடி, மற்றும் நீளமான முடி மற்றும் வறண்ட முடி உள்ளவர்கள், அவர்களின் முடிக்கு ஏற்றவாறு ஷாம்பூ உபயோகிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..