Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்…!!  இரயில்  தப்பி சென்ற வாலிபர்கள்..!! போலீசில் சிக்கியது  எப்படி..?

Sexual harassment of a young woman...!! The teenagers who escaped from the train..!! How did you get caught by the police..?

by logeshwari
December 23, 2024

இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்…!!  இரயில்  தப்பி சென்ற வாலிபர்கள்..!! போலீசில் சிக்கியது  எப்படி..?

 

 

 

 

கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து  ரயிலில் தப்ப முயன்ற 2 வாலிபர்கள், ரகசிய தகவலின் பேரில் நிற்காத ரயிலை நிற்க வைத்து வாலிபர்களை பிடித்து, கேரளா போலீசாரிடம் ஒப்படைத்த திருப்பத்தூர் தனிப்படை போலீசார்

கேரள மாநிலம், பத்தின தட்டா மாவட்டம் கோனி என்ற பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பியூட்டிசனாக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் அறை எடுத்து தனியாக தங்கி உள்ளார். மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன்(24), ராபிக் இஸ்லாம்(25) ஆகியோர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி இளம்பெண் அதே பகுதியில் தனியாக நடந்த சென்று கொண்டிருந்தபோது அவரை அமீர் உசேன் மற்றும் ராபிக் இஸ்லாம் இருவரும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், கோணி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான இரண்டு வாலிபர்களையும் தேடி வந்த போது, இரண்டு வாலிபர்களும், ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயிலில் தப்பிச் செல்வது தெரியவந்தது.

அதனையடுத்து கேரளா காவல்துறையினர், இது குறித்து திருப்பத்துார் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஷ்ரேயா குப்தா ரயில் மூலமாக தப்பி வரும் இருவரையும் பிடிக்கதனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த தனிப்படை காவல்துறையினர் ரயிலுக்காக காத்திருந்தனர். ஆனால் அந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லாததால், உடனடியாக  இதுகுறித்து காவல்துறையினர் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிற்க நடவடிக்கை மேற்க்கொண்டனர்.

அதன்படி வாலிபர் வந்த ரயில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஜோலார்பேட்டை 2வது நடைமேடையில் சிறிது நேரம் நின்றது. அப்போது காவல்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து  ரயில்  முழுவதும் சல்லடை போட்டு தேடி, ரயில் இன்ஜினில் இருந்து கடைசியாக உள்ள பொதுபெட்டியில் பதுங்கி இருந்த  அமீர் உசேன், ராபிக் இஸ்லாம் இருவரையும் பிடித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த கேரளா காவல்துறையினர் இரண்டு வாலிபர்களையும், கேரளா அழைத்து சென்று  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்..

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam NewsSEXUSUAL ARRESEMENTஇளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைஇளம்பெண் பாலியல் வன்கொடுமைபாலியல் வன்கொடுமை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

இளைஞரின் ஆச்சர்யப்பட வைத்த மழைநீர் சேமிப்பு பிளான்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.