Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்றைக்கு உங்களுடைய நாள் எப்படி போக போகுதுனு பார்க்கலாமே..!

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

by Dharma
September 9, 2023

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்பாராத வியப்பான சில நல்ல சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்களே எதிர்பார்க்காத உறவுகள், உங்கள் வீடு தேடி வந்து ஆச்சரியத்தை கொடுக்கும். அது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் காசு கேட்டால் கொடுக்க கூடாது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. மற்றபடி குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழிலில் இன்று புதிய யோசனைகளை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தேவை இல்லாத சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. ஆனால் உங்களுடைய அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் இல்லை என்றால் பிரச்சனை வந்துவிடும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்த ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் குழப்பமும் நிறைய இருக்கும். எதிர்காலத்தை நினைத்து எப்போதும் கவலைப்பட கூடாது. இன்றைய நாளை நீங்கள் எப்படி பயன் உள்ளதாக மாற்றலாம் என்று சிந்தியுங்கள். செய்யும் வேலையில் ஆர்வத்தை காட்டினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். இருக்கும் வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். நல்லது நடக்கக்கூடிய நாள் இது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறி சாப்பாடு சாப்பிட கூடாது. அதே சமயம் ஜங் ஃபுட்டை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். உறவுகளின் அருமையையும் நண்பர்களின் அருமையையும் புரிந்து கொள்வீர்கள். முன்கோபத்தை குறைக்க வேண்டும். உறவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சொந்தத் தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்காதீங்க.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு யோகமான நாளாக அமையப் போகின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எதிர்பாராத சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திறமை வெளிப்படும் நாளாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிரீடமே சூட்டப் போகிறார்கள். அந்த அளவுக்கு பெயரும் புகழும் அந்தஸ்த்தும் கூடும். விவசாயிகளுக்கு என்று புதிய முயற்சிகள் கை கொடுக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போடாதீங்க. மருத்துவரை அணுகுங்கள். அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சொந்தத் தொழிலில் எப்போதும் போல லாபம் இருக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். சொந்த தொழிலில் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது உங்கள் மனது புண்படும்படி பேசினால் அமைதியாக இருந்து கொள்ளுங்கள். எதிர்த்து சண்டை போடாதீங்க.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல மனிதர்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்காலத்திற்கு நல்ல திட்டங்களை தீட்டக் கூடிய நாள் இது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். அடுத்தவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை, சொல்வதற்கு முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். பாராட்டும் புகழும் உங்களுக்கு இன்று சரமாரியாக பொழிய போகின்றது. இன்ப வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் நிலை. அதே சமயம் குடும்ப உறவுகளையும் கொஞ்சம் கவனியுங்கள். வேலை ஒரு கண் என்றால், குடும்பம் மற்றொரு கண் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நடந்துக்க வேண்டும்.

Tags: ஜோதிடம்தினப்பலன்ராசிப்பலன்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

ஒரு வழியா சனாதன சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர்... இதுவும் அதுவும் ஒன்றில்லை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.