தவெக-வில் இணையும் செஞ்சி ராமச்சந்திரன்..!! எடப்பாடி பழனிசாமி மழுப்பல்..!!
அதிமுகவின் மூத்த தலைவரான செஞ்சி ராமச்சந்திரன் கடந்த பல வருடங்களாக அதிமுகவின் பொறுப்பில் இருந்துவந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக சில தகவல்கள் வெளியான நிலையில்., இதுகுறித்த செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தளபதி விஜய் அவர்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுகள் ஆனா நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடி சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலும் ஏற்பட்டது.. அதன்பின்னர் நேற்று “தமிழக வெற்றிக் கழகம் கட்சியை” தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் அளித்துள்ளது
அதேசமயம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காவல்துறையினர் மாநாட்டை நடத்த அனுமதி அளித்துள்ளனர்., இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 23ம் தேதி மாநாடு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் பலவருடங்களாக அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதாவது இராமச்சந்திரன் அவர்களின் சார்பில் அவரது ஆதரவாளர்கள் தவெக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது..
இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி இதை அரசியல் வட்டாரத்தில் பேச தொடங்கிய நிலையில் இதனை பற்றி தகவலறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி., “என்ன தான் பிறகட்சிகள் எங்கள் கட்சியின் மூத்த தலைவருக்கு அழைப்பு விடுத்தாலும் அவைத்தலைவர் பதவி கொடுத்தாலும்., ஆனால் அதை நாங்கள் விடமாட்டோம் உடனே அனுப்பி விடுவோம் என தெரிவித்துள்ளார்.. இதுதான் நடந்தது
ஆனால் “அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இயக்கம். பொன்விழாக் கண்ட இயக்கம் அதிமுக. அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..