வீட்டில் பணம் வரவு பெறுக..! வெள்ளிக்கிழமை இதை செய்திடுங்கள்..!!
வெள்ளிக்கிழமை என்றாலே… இந்துக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவது அல்லது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை தோறும், வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது ஏன்..? காரணம் தெரியுமா
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணனின் மனைவி மஹாலட்சுமி செல்வதிற்கு அதிபதியாக இருக்கிறார்.
மஹாலட்சுமியை நினைத்து வாரந்தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகுமாம்..
நாம் கேட்டதை விட அள்ளி கொடுக்கும், தெய்வம் என்றும் மஹாலக்ஷ்மி சொல்லுவார்கள்..,
மஹாலக்ஷ்மி மிகவும் விருப்பமான பொருள் “நெய்”. வீட்டில் அள்ள.., அள்ள குறையாமல் “நெய்” வைத்திருந்தால்.., வீட்டில் அள்ள அள்ள குறையாமல் பணம் இருக்குமாம்.

மஹாலக்ஷ்மிக்கு நெய்விளக்கு ஏற்றி, சக்கரை பொங்கல் வைத்து, நிவேதனம் செய்தால் பணம் வரவு என்றும் இருக்கும்.. என்பது உண்மை.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ. லோகேஸ்வரி