ஹமாஸ் குழுவால் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்..!!
பாலஸ்தீனம் – இஸ்ரேலுக்கு இடையே பெரும் யுத்தம் நடந்து வருகிறது.. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் ஹமாஸ் குழு போராளிகளுக்கும் இடையே பெரும் சண்டை நடந்து வருகிறது..,இந்த சண்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருகின்றனர்..
இந்நிலையில் ஹமாஸ்குழு ஒரு பெண்ணை கொன்று நிர்வாணமாக்கி வீதி வீதியாக எடுத்து சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.., அது தற்போது வைரலாகியுள்ளது..
அந்த வீடியோவில் கொன்று நிர்வாணமாக்கப்பட்ட பெண் என மகள் தான் ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒரு வீடியோ பதிவை வெளியீட்டுள்ளார்..,
அந்த பெண் வெளியீட்டு இருந்த வீடியோவில் என் மகள் பச்சை குத்தும் கலைஞர்.., என் மகளின் பெயர் ஷானி லூக், ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொள்ள இஸ்ரோ சென்றிருந்தால்., இப்போ பிணமாக ஆக்கி வீடியோ போடுறாங்க..
இதுபற்றி என் உறவினரிடன் கேட்ட போது, உங்கள் மகள் உயிருடன் தான் இருக்கிறாள் ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டுள்ளார் என சொன்னார்..
என் மகளை என்னிடமே ஒப்படைத்து விடுங்கள்., இது பற்றி ஜெர்மன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டு கொண்டு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.. தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..