Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது..!! 10 பேருக்கு சம்மன்..!! லுக் அவுட் நோட்டீஸ்..!

கோவில் தீர்த்தம் மூலம் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

by logeshwari
May 28, 2024

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது..!!  10 பேருக்கு சம்மன்..!!  லுக் அவுட் நோட்டீஸ்..!

 

 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் டிவி சேனல் தொகுப்பாளரும்  சினிமா  துணை காதாபாத்திர நடிகை  ஒருவர் கோவில் அர்ச்சகர் ஒருவர் தன் வாழ்க்கையை   சீரழித்துவிட்டதாக   புகார் அளித்திருந்தார், அதில் அவர் கூறியதாவது.

பெண் ஏமாற்றம் :

கடந்த 2021ம் ஆண்டு சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக்.., தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டார். பின்னர் திருமணம்   செய்துகொள்வதாக   கூறி   என்னோடு  சேர்ந்து வாழ்ந்தார்.

நான்   கர்ப்பமானதை  சொன்னதும்   என்னை  வற்புறுத்தி  கருக்கலையை  வைக்க  செய்தார்.., பின் ஒருநாள் அவரது விஐபி நண்பர் கெளதம் என ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து.., எனக்கு வெளியே வேலைகள் இருக்கிறது நீ பேசிக்கொண்டு இரு என சொல்லி விட்டு வெளியே சென்றார்.

ஆனால் கெளதம் என்னிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டார்.., இதை பற்றி கார்த்தியிடம் சொன்னபோது அட்ஜெஸ்ட்மென்ட் செய் என சொல்லி சித்திரவதை செய்தார். மேலும் எனக்கே தெரியாமல் என்னை அந்தரங்கமாக புகைபடம் எடுத்து அவரின் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அப்போதே கார்த்திக்கின் உண்மை முகம் எனக்கு தெரியவந்தது., இவரை பற்றி அவரது அண்ணனிடம் சொன்னபோது கார்த்திக் உடன் இருந்ததற்கு 10லட்சம்   போதுமா என கேட்டார்.  பின்னர்  இதுகுறித்து  காவல்நிலையத்தில் புகார் அளித்த போது கொலை மிரட்டல் விட்டார்கள்.

காவல்நிலையத்தில்  பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால்.., நேற்று உயர்நீதி மன்றத்தில்  இந்த  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் படி வழக்கு தொடர்ந்தேன். அதன் பெயரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

லுக் அவுட் நோட்ஸ் :

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular (LOC)) குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட  நபர்,  சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால்   விடுக்கப்படும்  சுற்றறிக்கையாகும்.

பரபரப்பு :

இந்நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரி கார்த்தியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகரை சென்னைக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக, காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக் முனுசாமி எத்தனை வருடங்கள் கோவில் அர்ச்சகராக பணிபுரிகிறார்..?

எத்தனை பெண்களிடம் இதுபோன்று நடந்து கொண்டுள்ளார்..? இணையதளங்களில் வீடியோக்கள் பதிவிட பட்டுள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

– லோகேஸ்வரி.வெ

Tags: Crime NewsLOOK OUT NOTICEகாளிகாம்பாள் கோவில்கோவில் அர்ச்சகர் கார்த்திக்பாலியல் தொல்லைபாலியல் வன்கொடுமை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

சுவையான காரசாரம் நிறைந்த இறால் பிரியாணி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.