சென்னையில் இன்று குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்தடை..!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் (TANGEDCO) சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தி.நகர், கே.கே. நகர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், இராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்சார சேவை நிறுத்திடப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம், நரசிம்ம தெரு, ஏரிகரை சாலை, முதல் சியமளாவதனா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அரியவுகவுட ரோடு, நக்கீரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சேவை நிறுத்தப்படும்
கோடம்பாக்கம், வரதராஜாபேட்டை மெயின் ரோடு, ரங்கராஜபுரம், காமராஜர் நகர், அஜீஸ் நகர், சூளைமேடு, அசோக் நகர், மற்றும் காமராஜர் காலனி, அழகிரி நகர், சாலிகிராமம் மற்றும் 100அடி சாலை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சார சேவை நிறுத்தப்பட உள்ளது.
சிட்டலப்பாக்கம், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிஎன்எச்பி காலனி, மேடவாக்கம் பிளாம் ரோடு, அண்ணா சாலை, கோபாலபுரம், ஆதிநாத் அவென்யு, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, நுட்டண்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
சாந்தி காலனி, டிஎன்எச்பி குடியிருப்பு, செனாய் நகர் மேற்கு, பெரிவேரி ரோடு, எம்எம் காலனி, என்எஸ்கே நகர் மற்றும் ஸ்கைவாக், என்எம் ரோடு, பட்டாபிரம் மிட்டணமல்லி காந்தி ரோடு, பாலவேடு ரோடு, எம்இஎஸ் ரோடு, முத்தாபுதுபேட், டிப்பன்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளிலில் மின்சேவை நிறுத்தப்படும்..
எம்.சி ரோடு, சிமென்டிரி ரோடு, பிவி கோவில் தெரு, ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகூண்டு முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரியதாஸ் தெரு, மாதா சர்ச் ரோடு, சிங்கார தோட்டம் சோமுசெட்டி தெரு மற்றும் கல்மண்டபம், பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன் பகுதி, நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்தடை நிறுத்தப்படவுள்ளது.
திருவான்மியூரை பொறத்தவரை காமராஜர் நகர், மேற்கு அவென்யு, எல்பி ரோடு, ஆவின் நகர் மெயின் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார சேவை தடைப்பட உள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் மட்டும் மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளதாகவும் பிறப்பகுதிகளில் மின்சார சேவை இயங்கும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..