இங்கிலாந்தில் தஞ்சம் அடையும் ஹேக்ஹசீனா..!! ஹசீனா மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
வங்கதேசத்தில் நேற்று நடந்த வன்முறையால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து இருப்பதால் நேற்று இரவு பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவரது மாளிகையையும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு தப்பி ஷேக் ஹசீனா சென்றார்.
வங்கதேசத்தில் இருந்து அருகே திரிபுரா மாநிலத்திற்கு அகர்தலாவுக்கு ஷேக் ஹசீனா தப்பி சென்றார். . பின்னர் இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமானபடை தளத்துக்கு ஷேக் ஹசீனா அழைத்து வரப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தற்போது ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாஜித் ஜாய் ஒரு பேட்டி அளித்துள்ளார்.. இங்கிலாந்தில் ஷேக் ஹசீனா அகதியாக தஞ்சம் அடைந்துள்ளார். அந்த செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் இதுவரை நாங்கள் அதுபற்றி விவாதிப்பதில்லை எந்த ஒரு நாட்டிடமும் தஞ்சமும் கேட்கவில்லை. வங்கதேசத்தில் நேர்மையான ஆட்சியை 16 ஆண்டுகள் கொடுத்தவர் ஷேக் ஹசீனா. தற்போது 77 வயதாகும் நிலையில் தமக்கு எதிரான வன்முறைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளார். வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வங்கதேசத்தின் முகத்தையே மாற்றியவர் ஷேக் ஹசீனா எனக்கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..