எந்த நோய்க்கு எந்தக் கீரை தீர்வு..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- முளைக்கீரை மலச்சிக்கலை தீர்க்கும்.
- அகத்திக்கீரை பசியின்மையை நீக்கும்.
- பசலைக்கீரை ரத்த சோகைக்கு தீர்வு அளிக்கும்.
- வெந்தயக்கீரை சர்க்கரை நோய்க்கு சிறந்த ஒன்று.
- முடக்கத்தான் கீரை மூட்டு வலியை சரிச்செய்யும்.
- அரைக்கீரை சரும நோய்களை தீர்க்கும்.
- மணத்தக்காளி கீரை குடலில் இருக்கும் புண்களை குணப்படுத்தும்.
- பருப்புக்கீரை உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வை கோளாறுகளை சரிச்செய்யும்.
- சிறுக்கீரை சிறுநீரக பிரச்சனையை அகற்றும்.
- கரிசலாங்கண்ணி நீரை மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
- முருங்கைக்கீரை எலும்பு தேய்மானத்திற்கு உதவும்.
- வல்லாரைக்கீரை ஞாபக மறதியை போக்கும்.
- தூதுவளைக்கீரை ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் அளிக்கும்.