Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நாட்டை விட்டு ஓடி விட்டாரா பாகிஸ்தான் ராணுவ தளபதி? உண்மை என்ன?

by Admin
April 28, 2025

ஜம்மு காஷ்மீரில் பஹால்கமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு டென்ஷன் எகிறியுள்ளது. எல்லை பகுதியிலும் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிட்டதையடுத்து, 577 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியா ஜெனரல் சையது ஆசிம்  முனீர் பாகிஸ்தான் நாட்டை விட்டு ஓடி விட்டதாக சோசியல் மீடியாவில் சிலர் செய்திகளை கசிய விட்டு வருகின்றனர். மேலும், சிலர் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் குடும்பத்துடன் பங்கரில் பதுங்கயதாகவும் சொல்லலப்பட்டது.

இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரும் உள்ளார்.

அந்த புகைப்படத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 26ம் தேதி  அபாதாபாத்திலுள்ள பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பிரதமரும், ராணுவ தளபதியும் பங்கேற்றனர். அப்போது , எடுக்கப்பட்ட குழு புகைப்படம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Related Posts

இந்தியா

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

Beating Retreat Ceremony at Attari-Wagah
இந்தியா

போர் நிறுத்தத்தை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு இன்று முதல் மீண்டும் தொடக்கம்

Jyoti Malhotra kept in touch with Pak agents
இந்தியா

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Next Post

'பஹால்காம் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் '- வக்ப் சட்ட திருத்த ஆர்ப்பாட்டத்தில் துரைவைகோ பேச்சு

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.