காதலோடும், காதல் நினைவுகளோடும் பாட்டின் மூலம் வாழ வைக்க இவரால் மட்டுமே முடியும்..!!
உருகி., உருகி பாட்டு எழுத இவரை போல யாரு இருக்கானு தெரியல இவரு ஒரு பாட்டு எழுத்துனாருனா அந்த பாட்டுக்குள்ள அவ்வளவு அர்த்தம் இருக்கும்..
நீங்க அந்த காதலன், காதலியா அந்த வரிகளை உணருவிங்க..
எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே…,
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே..
நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள..
இவருக்கு தேசிய விருதுகள் மறுக்கப்பட்ட பாடல்கள் எக்கச்சக்கம்
ஆட்டோகிராப்பில்…
நியாபகம் வருதே.., நியாபகம் வருதே
பாண்டவர் பூமியில்
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
பருத்திவீரன்ல வரும்
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள….
இப்படி எக்கச்சக்கமான தேசிய விருதுகள் அவரை மிஸ் பனிருக்குன்னு சொல்லலாம்
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா..,
இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா
அம்மாவை பத்தி உருகுற பாடலா இருந்தாலும் சரி
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற..
ஒரு காதலியை வெள்ளாவி வெச்சித்தான் வெளுத்தாய்ங்காளா உவமை போட்டு எழுதினது எல்லாம் புதுமைனு சொல்லலாம்
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
என்றும் காதலோடும், காதல் நினைவுகளோடும் வாழும் சினேகன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..