ஊரு “அழகி “உலக” அழகி” யாரும் இல்ல உனப்போல..!!
ஊரு அழகி உலக அழகி யாரும் இல்ல உனப்போல.. ஆமாங்க இந்த பாடல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா..?
இந்த பாடலுக்கு சொந்தக்காரி நம்ப அனைவரின் மனதை கொள்ளைகொண்ட “சமந்தா“. இவங்க நடித்த படங்களில் இருந்து உங்களுக்கான காதல் பாடல்களை பார்க்கலாமா
இந்த பாடல் கேட்டா எல்லாரும் அவங்க கல்யாண நினைவுக்கு போயிருவாங்க சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடைப்போடுமே..
இரவில் உறக்கம் இல்லை.., பகலில் வெளிச்சம் இல்லை..,
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன்..,
இப்போ எல்லாம் நமக்கு புடிச்சவங்கள நேருல பார்த்து பேசுனாலும் இதுக்கு ஈடு எந்த பாட்டுலையும் சொல்ல முடியாது..
வாசல் பார்வை பார்த்துக்கொண்டது அக்டோபர் மாதம் 7ம் நாள்..,
மதனா.., மதனா .., நீ மஞ்சம் வந்த தங்க தேரே.. கோரே கோரே..
இதையும் படிக்க மறக்காதிங்க : துள்ளலான பாடலும் சரி.., அழகான பாடலும் சரி.., அழவைக்கும் பாடலும் சரி.., இவங்க கட்டாயம் பீட் கொடுத்து இருப்பாங்க..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..