Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

லியோ திரைப்படம்.. அரசியல் தலையீடு எதுவும் இல்லை.. அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

by Dharma
October 17, 2023

தமிழக அரசு சினிமா துறைக்கு எந்த வித தடையும் போட்டு திரை உலகத்துடன் எதிர்ப்பை பெற்றுக்கொள்பவர்கள் இல்லை – அமைச்சர் ரகுபதி

தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,

Tamil Nadu government did not interfere in the cinema issue - Minister  Raghupathi interview | சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை - அமைச்சர்  ரகுபதி பேட்டி

அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அது எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு 11 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 420 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நபர்களுக்கு இன்று தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தரப்படும் என்றார்.

நீண்டகால சிறைவாசிகளுக்கு 49 பேருக்கு விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளது. நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்ற அண்ணாமலை கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஆளுநரும் அண்ணாமலையும் ஒன்றுதான் என அண்ணாமலையே ஒத்துக்கொண்டார்… ஆளுநர் தான் அண்ணாமலை அண்ணாமலை தான் ஆளுநர்.

லியோ பட சிறப்பு காட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு எந்த தடையும் விதிக்கப்படவில்லை, லியோ படத்திற்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சி கேட்டார்கள் 9 மணிக்கு கொடுத்து இருக்கிறோம் இன்று நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் நீதிமன்றம் 4 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதித்தால் அந்த உத்தரவுக்கு நாங்கள் செயல்படுவோம் என்றார். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தான் 6 காட்சி சிறப்பு காட்சி கொடுக்கப்படும் லியோ படத்திற்கு காலை 9 மணி காட்சி ரசிகர்கள் தான் வருவார்கள் எனவும், 8.45 மணிக்கு குடும்பத்துடன் வந்து பார்ப்பவர்கள் யாரும் பார்க்கப் போவதில்லை என கூறினார்.

மீண்டும்.. மீண்டுமா? லியோ குறித்து அரசு வெளியிட்ட புதிய உத்தரவு | Tamil  cinema leo movie update

தமிழக அரசு சினிமாவிற்கு எந்த வித தடையும் போட்டு திரை உலகத்துடன் எதிர்ப்பை பெற்றுக்கொள்பவர்கள் இல்லை.. திரை உலகம் எங்களுடைய நட்பு உலகம். திரை உலக்த்தோடு எப்போதும் நெருங்கிய நட்பாக இருப்போம், வெருப்பை சம்பாதிக்க மாட்டோம் தளபதியும் அதை விரும்ப மாட்டார். அதிமுக ஆட்சியில் திரைதுறையை என்ன பாடுபடுத்தினார்கள் என தெரியும், திரைதுறையை முடக்க இந்த அரசு எதுவும் செய்ய வில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் படுத்துகிறோம். மலிந்த தயாரிப்பாளர்கள் படங்களை கூட வெளியிடுகிறோம், திரை உலகம் செழிப்பாக இருக்க திமுக அரசு தான் காரணம் என தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய குழு அதன் பணிகளை செய்து வருகிறது உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு உள்ளதாக கூறியவர், ஆன்லைன் ரம்மிக்கும் ரம்மிக்கும் இரண்டு வேறுபாடுகள் உள்ளது. ரம்மி என்பது இரண்டு பேர் நேருக்கு நேர் விளையாடுகிற விளையாட்டு மூன்றாவது ஆளுக்கு இடம் கிடையாது ஆனால் ஆன்லைன் ரம்மி என்பது ஒரு ப்ரோக்ராம் செட் செய்யும் விளையாட்டு எனவே அதில் மூன்றாவது நபர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆசை வார்த்தைகளை உருவாக்குவதைப் போல் பணத்தை பிடுங்கி விடுவார்கள் அதை நாங்கள் பலமுறை எடுத்து சொல்லியும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது வினோதமாகும் ஆச்சரியமாகும் உள்ளது.. ஆன்லைன் ரம்மி என்பது நேரடியாக விளையாடும் திறமை விளையாட்டு அல்ல மூன்றாவது நபரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விளையாட்டு அந்த ப்ரோக்ராம் செட் செய்பவர்கள் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது அதற்கான தான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags: #திமுகஅமைச்சர் ரகுபதிசட்டத்துறை அமைச்சர்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு..!! குவிந்த பக்தர்கள்..!! எத்தனை நாட்கள் வரை பக்தர்களுக்கு அனுமதி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.